காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ...
Read moreDetailsமக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவைத் ...
Read moreDetailsஇந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...
Read moreDetailsமூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது 'X' தளத்தில் வெளியிட்ட ...
Read moreDetailsஅத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில் ...
Read moreDetailsஅநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsமோசமான வானிலை காரணமாக, 2023 (2024)க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்க உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி விடைத்தாள் ...
Read moreDetailsலாஃப்ஸ் எாிவாயு நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் ...
Read moreDetailsபொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12வது ...
Read moreDetailsபயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.