இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார். இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம் ...
Read moreDetails



















