கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!
கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...
Read moreDetails




















