அஸ்தானா மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய ...
Read moreDetails