முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
"அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தேடும் நபராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாறியுள்ளார்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் ...
Read moreDetailsஇலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ...
Read moreDetailsஅமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) நாட்டுக்கு வருகைத் தந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடினார். ...
Read moreDetailsதற்போதைய ஜனாதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் ...
Read moreDetails”கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன ...
Read moreDetailsநாட்டின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்து அரசாங்கமானது அமிதாப் பச்சனை விடவும் திறம்பட நடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக அரசாங்கம் பொய்யான செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச குற்றம் ...
Read moreDetailsஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயற்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளிலுள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர். பதுளை மாவட்டத்தின், ஊவா, ...
Read moreDetails”கனிபல் லிசம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்றில் நேற்றைய தினம் பயன்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கோரவேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.