மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது!
”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் ...
Read moreDetails


















