• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது! -சஜித் பிரேமாச

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/19
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

“எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஆகவே, அச்சமின்றி நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேம தாச சூளுரைத்துள்ளார்.

மருதானை டவர் மண்டபத்துக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற  இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்த்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 20 இலட்சம் வாக்குகளில் நாம் வெற்றிபெறுவோம். எமது வெற்றி உறுதி. இந்த வெற்றி மூலம் முதலில் நாம் எம்மை வெற்றி பெற்றவர்களை கௌரவிக்க கடமைப்பட்டுள்ளோம். சகோரத்துவம், ஒற்றுமை, நட்புறவுடன் எமது தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

சஜித்தை தோற்கடிக்க ரணில், அநுர என்போர் ஒரு பக்கத்தில் உள்ளனர். இந்த நாட்டில் சகல பிரச்சினைகளையும் உருவாக்கியவர் இன்று சகல பிரச்சினைகளும் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது என்கிறார். எது இன்று சாதாரணமானது?

வாழ்வாதாரம், வாழ்க்கைக் தரம் என்பன வீழ்ச்சியடைந்து தான் உள்ளன. ரணிலின் ஆட்சியில் நன்றாக ஊழல், மோசடிகள் உயர்வடைந்துள்ளன. ரணிலுக்கு வாக்களித்து வாக்கை நாசமாக்குபவர்கள் இருப்பார்களாயின், அவற்றை வீணாக்காதீர்கள். ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெற செய்யுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் கல்விமான்கள் அதிகமானவர்கள் உள்ளனர். உயர்நீதிமன்றம் வரை சென்று நாட்டை நாசமாக்கியவர்களை அடிப்படை உரிமை மீறல்கள் வழக்கு தொடரப்பட்டு நீதி பெற்றுகொடுத்த ஒரு கட்சி எமது கட்சியாகும்.

இந்த நாட்டில் துன்பமைடைந்துள்ள சகலருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி நிவாரணமளிக்கும் என்பதுடன், எமது நாட்டு மக்களுக்காக நிவாரணம் வழங்கப்படும், நாட்டின் சொத்துக்கள் பேணப்படும் என்பது உறுதி.

ராஜபக்கள் பாதுகாத்த குழு தான் ரணிலின் குழுவினர். இரு குழுக்களும் ஒன்று தான். என்னிடம் கூறினார்கள் நான் பொறுப்புக்களை ஏற்கவில்லை என்று. எனக்கு ரணில் மாதிரி நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷக்களின் பெரும்பானமை எனக்கு இருக்கவில்லை.

பொதுமக்களின் ஆட்சியே உருவாக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன். எமது ஆட்சி ஊடாக பொறுப்புக்களை ஏற்பது 365 நாட்களும் 24 மணித்தியாலமும் இடம்பெறும். பொதுமக்களுக்கு நீதியாக நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும்.

எந்தவொரு திருட்டுக்களும் இடம்பெறாது. டிஜிட்டல் ப்ளிக் பிளட்வோம் வழியாக நாம் புது வழிகளில் தீர்வுகளை வழங்குவோம். அனைவருக்கும் அதனை அறிமுகப்படுத்துவோம்.

அச்சமின்றி நாட்டை சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படையுங்கள் என இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் வாழும் அனைத்து மக்களையும் இன, மத பேதமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்” இவ்வாறு சஜித் பிரேம தாச தெரிவித்துள்ளார்.

Related

Tags: Anura Kumara DissanayakaDilith JayaweeraPresidential Election - 2024.Ranil WickremesingheSajith premadasaSri Lankaஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மியான்மாரில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

Next Post

சமூக ஊடகங்கள் தொடர்பில் அவதானம்-பொலிஸ் மா அதிபர்!

Related Posts

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !
இஸ்ரேல்

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!
இங்கிலாந்து

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?
இந்தியா

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

2026-05-08
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!
இலங்கை

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

2026-05-08
Next Post
சமூக ஊடகங்கள் தொடர்பில்  அவதானம்-பொலிஸ் மா அதிபர்!

சமூக ஊடகங்கள் தொடர்பில் அவதானம்-பொலிஸ் மா அதிபர்!

கடற்பரப்புகளில்  காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானம்!

பொய் வாக்குறுதிகளை வழங்குபவா்களுக்கு அதிகாரத்தினை வழங்கக்கூடாது – ஜனாதிபதி ரணில்!

மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

0
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

0
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

0
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

0
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

0
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

2026-05-08
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

2026-05-08

Recent News

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.