• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பொய் வாக்குறுதிகளை வழங்குபவா்களுக்கு அதிகாரத்தினை வழங்கக்கூடாது – ஜனாதிபதி ரணில்!

மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/19
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்‘ என்ற இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஒரு சவாலை வெற்றிக்கொள்ளும் போது மற்றொரு சவால் வரும். வாழ்க்கையில் வெற்றித் தோல்விகள் இருக்கும். இவ்வாறான நிலையிலேயே நான் ஆட்சி பொறுப்பை ஏற்றேன்.

மக்கள் என்னை புறக்கணித்தாலும் மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரும் அநுரகுமாரவும் உங்களை புறக்கணிப்பதற்கு தைரியம் இருந்தது. இது புதிய அரசியலாகும்.

நீங்கள் அனைவரும் எரிவாயு, எரிபொருள், உரம் என எதுவும் இல்லாமல் இருந்தீர்கள். நாடு வங்குரோத்து அடைந்த போதே நாட்டை பொறுப்பேற்றேன்.

ஆனால், மக்களை வாழ வைப்பதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது. அடுத்த வருடத்திலும் நான் வாழ்க்கை சுமையை குறைப்பேன்.

இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நீக்கப்படும். இனி எங்களால் மீண்டுவர முடியும். அதனையே இயலும் ஸ்ரீலங்கா எனக் கூறுகிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களை பலப்படுத்த வேண்டும்.

உங்களுடைய மேசையில் உணவுகள் இருக்க வேண்டும். அதனை விடுத்து இரு வேலையும் உணவுகள் இல்லாதிருக்க முடியாது.

எந்த நாளும் பிச்சை எடுத்து உண்ண முடியாது. இலங்கை பிச்சை எடுக்கும் நாடல்ல.  இனியும் எங்களால் இவ்வாறு இருக்க முடியாது.

எங்களுக்கு பலமான நாடு வேண்டும். எங்களால் முடியும். அதுவே இயலும் ஸ்ரீலங்கா. நாங்கள் வெற்றிபெறுவோம். அதற்கு 21 ஆம் திகதி சிலிண்டர் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி இடுங்கள்” இவ்வாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: Anura Kumara DissanayakaDilith JayaweeraPresidential Election - 2024.Ranil WickremesingheSajith premadasaSri Lankaஇயலும் ஸ்ரீலங்காஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானம்!

Next Post

விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்! -திருமாவளவன்

Related Posts

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி
அம்பாறை

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

2026-08-06
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்
இலங்கை

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

2026-08-06
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!
இலங்கை

பரீட்சை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க 5 தொலைபேசி எண்கள்!

2026-08-06
Next Post
விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்! -திருமாவளவன்

விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்! -திருமாவளவன்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

நாளை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

0
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

0
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

0
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

0
கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

2026-08-06
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

2026-08-06
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

2026-08-06
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

2026-08-06

Recent News

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

2026-08-06
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

2026-08-06
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.