Tag: Sri Lanka

நல்லூர் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்

மன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத்  தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கானது ...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் (01) நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும் ...

Read moreDetails

ருவென்வெலிசாயவில் இருந்து வவுனியாவுக்கு தேரர்கள் பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ...

Read moreDetails

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

முல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் ...

Read moreDetails

வவுனியாவில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத்  தொழுகை

வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று காலை இடம்பெற்றது. ...

Read moreDetails

துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்பஹுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன்  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளான். வயலில் உள்ள குடிசையில்  குறித்த சிறுவனை ...

Read moreDetails

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்துகின்றார் டொனால்ட் லூ!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க - ...

Read moreDetails

மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கையினை வந்தடைகின்றது!

இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இந்த வாரத்திற்கு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு கமர்ஷல் உர நிறுவனத்தின் ...

Read moreDetails
Page 88 of 90 1 87 88 89 90
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist