• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

“நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென” தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்குறணையில் நேற்றிரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் கடந்த கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக அரசாங்கங்களே மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன.

2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாங்களின் போது
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கோசங்களையே பிரதானமாக முன்வைத்தனர்.

வடக்கிற்கு எதிரான அரசாங்கமாகவே தெற்கு அரசியல்வாதிகள் செயற்பட்டனர். அவ்வாறான அரசாங்கமே கடந்த காலத்தில் ஆட்சி பீடங்கள் ஏற்றியிருந்தன. 2019ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் அமைக்கப்பட்டது.

அளுத்கம, திகன ஆகிய சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதன் பின்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.

நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஒற்றுமையை உருவாக்க முடியாது. எனவே நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை வழங்ககூடிய ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

சஜித்திடம் தற்போது சென்றவர்களில் பலர் எமது வாசற் கதவுகளையும் தட்டியிருந்தனர்.
ஆனால் நாங்கள் அவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் எவரும் தேவையில்லை. எங்களிடம் கொள்கை ரீதியான அரசியல் உள்ளது. எங்கள் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிப்பவர்கள், ஒரு அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

அலி சாஹிர் மவ்லானா, சுரேஷ் வடிவேல் ஆகியோருக்கு இப்போது அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களை மாத்திரமே உள்ளடக்கவுள்ளோம்.

கடந்த காலத்தில் அனைத்து அரசாங்களிலும் மாறி மாறி அங்கம் வகித்த எவருக்கும் எமது அரசாங்கத்தில் அனுமதி இல்லை” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: Anura Kumara DissanayakaElection 2024Sri Lankaஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை! -இலங்கை கத்தோலிக்க திருச்சபை

Next Post

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது

Related Posts

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி
இலங்கை

2026-05-01
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

சுகாதார பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நாடளாவிய ரீதியில் 626 பேர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

0
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

0
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

0
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

0
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2026-04-30

Recent News

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.