இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் ...
Read moreDetailsமத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ...
Read moreDetailsமூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அந்தவகையில் புதிய ...
Read moreDetailsகையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் நேற்று ...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsசீன அரசாங்கத்தால் யாழ்., மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தின் 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவித் திட்டத்தின் கீழே வடக்கு- ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உள்ளிட்ட 125 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ...
Read moreDetails”கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த எமது நாட்டை, இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலத்துக்குள் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும்” என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.