கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!
2026-09-26
“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் ...
Read moreDetailsஅரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தலா 150,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து ...
Read moreDetailsசிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்காகத் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சிறைச்சாலை ...
Read moreDetailsஇலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 எல்லை நெருங்கியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு ...
Read moreDetailsவலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் ...
Read moreDetailsவெலிகம, மணல்கம கடற்கரைப் பகுதியில் 'சர்ஃபிங்' (Surfing) அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த துனிசிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த ...
Read moreDetailsகுற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தினசரி விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஒரே நாளில் 437 ...
Read moreDetailsமெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.