• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகம் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளுக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related

Tags: anurakumara disanayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

Next Post

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

Related Posts

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு !

2026-07-02
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

2026-07-02
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
அம்பாறை

திருக்கோவில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட வியாபாரிக்கு விளக்கமறியல்!

2026-07-02
வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்!
உலகம்

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

வருமான வரி அதிகாரி போல் நடித்து பணம் மோசடி செய்த நபர் கைது !

2026-07-02
கொழும்பில்  அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!
இலங்கை

கொழும்பில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

2026-07-02
Next Post
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து - தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு !

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

திருக்கோவில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட வியாபாரிக்கு விளக்கமறியல்!

0
போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.