Tag: srilanka news

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை , அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு (23) நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு ...

Read moreDetails

இலங்கையின் பால் தேவைகளில் 43 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி – விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு!

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, இலங்கையின் தினசரி பால் தேவையில் 43% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என விவசாய பிரதி அமைச்சர் நமல் கருணாரத்ன இன்று ...

Read moreDetails

நீதித்துறை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் ஆரம்பம்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், சற்று ...

Read moreDetails

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரால் இணைந்து முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

Read moreDetails

தொழிலாளர் துறை சேவைகள் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடைநிறுத்தம்!

தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கையை ...

Read moreDetails

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி மோசடியாளர்களை ‘குற்றவியல் சட்டத்தின்’ கீழ் கைதுசெய்ய நடவடிக்கை!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இதில் ஈடுபடுவோரைக் குற்றவாளிகளாகப் பிடிப்பதற்கான சட்ட விதிகள் வகுக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...

Read moreDetails

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இன்று (24) நிலவரப்படி நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோயாளிகளின் ...

Read moreDetails

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம் இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. ...

Read moreDetails

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான வைத்தியர் அதிர்ச்சி வைத்தியம் செய்வதாக அனுப்பிய பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த ...

Read moreDetails
Page 54 of 384 1 … 53 54 55 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist