Tag: srilanka

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்து!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ...

Read moreDetails

மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம்-ஜனாதிபதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி ...

Read moreDetails

அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுப்பு!

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ...

Read moreDetails

“டித்வா” புயல்-இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகருகின்றது!

டித்வா" புயலானது நேற்று  இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில்  மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் ...

Read moreDetails

அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதம்-மக்களுக்கு எச்சரிக்கை!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதமடையும் ஆபத்து உருவாகியுள்ளதையடுத்து, அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மன்னார் ...

Read moreDetails

பிரபல கானா பாடகர் நவகம்புர  கணேஷ் காலமானார்!

இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ்  இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் "மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி" ...

Read moreDetails

27 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 12 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்திறங்கியுள்ளது. ஒன்பது தொன் நிறையுடைய நிவாரணப் ...

Read moreDetails

ராஜாங்கனை கிரிபாவ பகுதி மற்றும் கலா ஓயா பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை விமானப்படையினர் மீட்டுள்ளதுடன் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய ...

Read moreDetails
Page 5 of 37 1 4 5 6 37
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist