கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Bridgetownயில் நேற்று இரவு இடம்பெற்ற ...
Read moreDetailsசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்றறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ...
Read moreDetailsதமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றும் ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளகவும் தொடர்கிறது. இதனால் இன்று காலை முதல் ...
Read moreDetailsஎன்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து ...
Read moreDetailsஇலங்கை வாழ் இஸ்லாமியர்கள் எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ளனர். துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (வெள்ளிக்கிழமை) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை ஹஜ் பெருநாளை ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு ...
Read moreDetailsமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையை மறு சீரமைப்பது ...
Read moreDetailsமூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த ...
Read moreDetailsமக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவைத் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.