முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இனி வரும் காலங்களில், பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் மீது, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ...
Read moreDetailsஉக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிடுவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனை ஜோ பைடன் தரப்பு பிரச்சாரக் ...
Read moreDetailsஇந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் - ஜெய்சங்கர் உறுதி! இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
Read moreDetailsஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாடு நேற்று இத்தாலியில் அபுலியாவில் (Apulia) ஆரம்பமானது. உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ...
Read moreDetailsஅமெரிக்காவை தாக்கிய புயலால் சிறுவர்கள் உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது மேலும், இந்த புயல் தாக்கத்தினால், மின்சார சேவையில் ...
Read moreDetailsயேமனில் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த இரு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி அமைப்பையும் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் ...
Read moreDetailsவிசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள கிளார்க் கவுன்டி ...
Read moreDetailsஅமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் ...
Read moreDetailsஅமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடர் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.