• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து

இங்கிலாந்து- வேல்ஸில் 1.7 மில்லியன் மக்களை சுய தனிமைப்படுத்துமாறு கோரும் என்.ஹெச்.எஸ். கொவிட்-19 பயன்பாடு

webdev by webdev
2021/02/09
in இங்கிலாந்து
66 2
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய சுகாதார சேவையின் (என்.ஹெச்.எஸ்.) கொவிட்-19 பயன்பாடு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1.7 மில்லியன் மக்களை இன்றுவரை சுயமாக தனிமைப்படுத்துமாறு கூறியுள்ளது.

இதன்மூலம் சுமார் 600,000 நோய்களைத் தடுத்ததாக அவர்கள் நம்புவதாக சுகாதார அமைச்சர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், சுமார் 16.5 மில்லியன் மக்கள் தற்போது அதன் தொடர்பு-தடமறியும் கருவியை தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை உள் தரவு சுட்டிக்காட்டுகிறது.

இந்த எண்ணிக்கை பயன்பாட்டின் சமீபத்திய பதிவிறக்க எண்ணிக்கையை விட 24 சதவீதம் கீழே உள்ளது. இது அரசாங்கத்தின் விருப்பமான நடவடிக்கையாகும்.

கடந்த இரண்டு மாதங்களில் மொத்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை மெதுவாக 20.2 மில்லியனிலிருந்து 21.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Related

Tags: இங்கிலாந்துகொவிட்-19 பயன்பாடுதேசிய சுகாதார சேவைவேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 80 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அடுத்த மாதம் முதல் கொவிட்-19 தடுப்பூசி!

Next Post

இஸ்ரேல்- கிரேக்கம் நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க புதிய ஒப்பந்தம்!

Related Posts

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
இங்கிலாந்து

2026-05-27
பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

2026-05-26
பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பு!

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

2026-05-26
Next Post

இஸ்ரேல்- கிரேக்கம் நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க புதிய ஒப்பந்தம்!

அர்ஜென்டினாவின் ஜனாதிபதிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி

மலையாள பிக்பொஸ் போட்டி குறித்த அறிமுகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.