• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Anoj by Anoj
2021/03/23
in கனடா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீது பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற அடிப்படையில், மூடப்பட்ட அறைக்குள் நடத்தப்பட்டது.

இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவில் கருத்து தெரிவித்த பிரதமர், ‘கனடா நாட்டினரை தன்னிச்சையாக சீனா கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மீதான வழக்கு விசாரணையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை’ என கூறினார்.

இதுகுறித்து கனடா தூதரக துணைத் தூதர் ஜிம் நிகெல் கூறுகையில், ‘அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 26க்கும் அதிகமான நாடுகள் அவர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன’ என கூறினார்.

அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீனாவின் ஹூவாய் நிறுவன அதிகாரி மெங்க் வான்ஜோவை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கனடா கைது செய்தது. இதற்கு பழிவாங்கும் வகையில், அடுத்த இரண்டு நாள்களிலேயே பெய்ஜிங்கில் வசித்து வரும் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவிர்ஜ், டன்டோங்கில் வசித்து வந்த கனடாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய இருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீனா கைது செய்தது.

Related

Tags: இரகசிய விசாரணைகைதுசீனாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேஸிலில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொவிட்-19 பாதிப்பு!

Next Post

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன

Related Posts

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!
உலகம்

2026-04-17
எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கனடா

2026-04-10
சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

2026-04-09
கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை
உலகம்

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

2026-04-03
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
Next Post
அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன

தென்மேற்கு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 20 பொலிஸ் அதிகாரிகள் காயம்!

ஐஸ்லாந்தில் சுற்றுலா தளமாக மாறியுள்ள ‘ஃபக்ரடால்ஸ்ஜால் எரிமலை’

ஐஸ்லாந்தில் சுற்றுலா தளமாக மாறியுள்ள 'ஃபக்ரடால்ஸ்ஜால் எரிமலை'

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2026 LPL தொடர்பான அப்டேட்!

0
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை!

2026-04-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.