• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் இன்று இதுவரை 3,441 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Litharsan by Litharsan
2021/05/20
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இன்று இதுவரை மூவாயிரத்து 441 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 54ஆயிரத்து 784ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 165 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 532 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 51ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 30ஆயிரத்து 201 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 14 ஆயிரத்து 861 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து ஏழாயிரத்து 396பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: coronavirusகொரோனா தொற்றுசுகாதார அமைச்சு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைமை!

Related Posts

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

2025-06-15
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!
பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2025-06-14
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
இலங்கை

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!
இலங்கை

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
Next Post
(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

இந்தியாவின் கொரோனா நிலைமை!

கருப்பு பூஞ்சை நோயினால் 14 பேர் உயிரிழப்பு!

கறுப்பு பூஞ்சை : பெருந்தொற்றாக அறிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் கோரிக்கை!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

0
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

0
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

0
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

0
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

2025-06-14
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2025-06-14

Recent News

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

2025-06-14
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.