• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

Anoj by Anoj
2021/05/27
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலைநகர் சியோலில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் கிம் பூ கியூம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்’ என கூறினார்.

கொரோனாத் தொற்று பரவிய ஆரம்பத்தில் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக பாரட்டப்பட்ட தென்கொரியாவில், கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது தொற்றலை ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து விரைந்து செயற்பட்ட தென்கொரியா, கடந்த பெப்ரவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியது.

முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 65 முதல் 74 வயதுக்கு உட்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 5 கோடியே 20 லட்சம் பேரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால், அங்கு இதுவரை 7.7 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19 தடுப்பூசிதென்கொரியாமுகக்கவசம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றால் ஏனைய பிரச்சினைகளை மறந்திட கூடாது – மோடி

Next Post

கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

Related Posts

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்து

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

2026-08-27
Next Post
கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்துவதாக பெல்ஜியம் அறிவிப்பு!

ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்துவதாக பெல்ஜியம் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.