• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

Yuganthini by Yuganthini
2021/06/15
in இந்தியா
71 1
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தவுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் காணொளி ஊடாக மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இதன்போது கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகள் ஆகியவை தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா என்பது  தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா வைரஸினால் 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

Next Post

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

Related Posts

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்தியா

2026-04-14
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்
தமிழகம்

2026-04-13
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
இந்தியா

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

2026-04-12
யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

2026-04-11
அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!
தமிழகம்

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

2026-04-10
ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!
இந்தியா

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

2026-04-10
Next Post
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

எகிப்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

இந்தியாவில் வேகமாக பரவிவந்த டெல்டா வைரஸ் புதிய உருமாற்றம்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.