கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் இரண்டு செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தருமபுர – ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவை மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவை மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.