• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/06/18
in உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக 49ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் துருக்கியில் இதுவரை 53இலட்சத்து 54ஆயிரத்து 153பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 904பேர் பாதிக்கப்பட்டதோடு 62பேர் உயிரிழந்தனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 85ஆயிரத்து 344பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 860பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 52இலட்சத்து 19ஆயிரத்து 797பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைதுருக்கிமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருச்சி சிறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள்

Next Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,107பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

Related Posts

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !
உலகம்

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

இஸ்ரேல் நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய ஈரான்!
உலகம்

இஸ்ரேல் நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய ஈரான்!

2025-06-13
Next Post
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,107பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன

அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா – நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் ஆராய்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

0
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.