• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

Yuganthini by Yuganthini
2021/07/13
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
100 1
A A
0
51
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மீனகம் இணையத்தளத்தை நடத்துவது நீங்களா எனவும் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் நேற்று (திங்கட்கிழமை) அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அழைக்கப்பட்டிருந்த அவரிடம், சுமார் 3 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஊடகவியலாளரிடம் பல கேள்விகளை  கேட்ட  பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள்,   அவரின் முகநூல் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, வங்கி கணக்கு, வட்ஸ் அப் கணக்கு உள்ளிட்ட பல விபரங்களை  பெற்றுக்கொண்டதுடன் பாஸ் வேட்டையும் தருமாறு கோரியுள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருந்தீர்களா? உங்களது உறவினர்கள் யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்துள்ளீர்களா நீங்கள் எத்தனை வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளீர்கள்? எந்த எந்த ஊடகங்களுக்கு பணியாற்றுகின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பில் இருக்கின்றீர்களா? போன்ற  கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான இணையத்திற்கும் தொடர்பு உள்ளதா? உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா?  எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறது? யார். யார்? பணம் அனுப்பினார்கள்? எந்த எந்த ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ளீர்கள்? என பல கேள்விளை கேட்டு,  அதற்கான பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து பல இடங்களில் கையொப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: நிலாந்தன்விடுதலைப் புலிகள் அமைப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

Next Post

கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

Related Posts

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
இலங்கை

2026-02-05
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!
கிளிநொச்சி

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

2026-02-05
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

2026-02-05
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!

2026-02-05
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!
இலங்கை

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

2026-02-05
Next Post
கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

யாழ். பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு!

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு பதவி உயர்வு!

பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதை பேருந்து- ரயில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

0
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

0
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

0
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

0
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

0
மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

2026-02-05
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

2026-02-05
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

2026-02-05
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

2026-02-05

Recent News

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

2026-02-05
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

2026-02-05
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.