• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஸியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பங்களாதேஷ் அணி!

Anoj by Anoj
2021/08/10
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை முதல் முறையாக வென்று, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி சாதித்துள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை பதிவுசெய்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நய்ம் 23 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டர்னர், அகர் மற்றும் ஸம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 13.4 ஓவர்கள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்மூலம் அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி முதல் முறையாக ரி-20 தொடரொன்றை வென்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 22 ஓட்டங்களையும் பென் மெக்டர்மோட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் சய்பூதின் 3 விக்கெட்டுகளையும் நசும் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மொஹமதுல்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியா அணிசகிப் அல் ஹசன்பங்களாதேஷ் கிரிக்கெட் அணிரி-20
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவதின் தடுப்பூசி நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை – அரச தாதியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Next Post

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

Related Posts

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!
உதைப்பந்தாட்டம்

2026-06-19
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!
உதைப்பந்தாட்டம்

இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

2026-06-18
ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உதைப்பந்தாட்டம்

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
Next Post
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் விக்கெட் துணையுடன் வேல்ஸ் அணியை வீழ்த்தியது பர்மிங்காம் அணி!

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

0
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.