• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மே. தீவுகளுக்கு 329 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மே. தீவுகளுக்கு 329 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Anoj by Anoj
2021/08/24
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய நான்காம் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் களத்தில் கிரைஜ் பிரத்வெயிட் 17 ஓட்டங்களுடனும் அல்சார்ரி ஜோசப் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

ஜமைக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 302 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவாட் அலாம் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் பாபர் அசாம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போனர் 37 ஓட்டங்களையும் பிளக்வுட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும் பஷிம் அஸ்ரப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 152 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 329 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக இம்ரான் பட் 37 ஓட்டங்களையும் பாபர் அசாம் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு 329 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய நான்காம் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் ஒருநாள் மற்றும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இறுதிநாளான இன்று மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Tags: டெஸ்ட் போட்டிபாகிஸ்தான் அணிமேற்கிந்திய தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கொரோனா தொற்றினால் கடந்த 23 நாட்களில் 72 பேர் உயிரிழப்பு!

Next Post

வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Related Posts

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!
கிரிக்கெட்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
Next Post
மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

ஆப்கான் மக்களின் அமைதி- முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி!

ஆப்கான் மக்களின் அமைதி- முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி!

தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்!

தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

0
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

0
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

0
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

0
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

2026-05-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.