• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: 345 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: 345 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து!

Anoj by Anoj
2021/08/27
in கிரிக்கெட், விளையாட்டு
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 423 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில் கிரைஜ் ஓவர்டொன் 24 ஓட்டங்களுடனும் ஒல்லி ரொபின்சன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 345 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

லீட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 19 ஓட்டங்களையும் ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 423 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 121 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 70 ஓட்டங்களையும் ஹசீப் ஹமட் 68 ஓட்டங்களையும் ரொறி பர்ன்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் மற்றும் ரவிந்தீர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரிட் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை இங்கிலாந்து அணி தொடரவுள்ளது

Related

Tags: இங்கிலாந்து அணிஇந்தியாகிரைஜ் ஓவர்டொன்மொஹமட் ஷமிஜேம்ஸ் எண்டர்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

Next Post

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – சீன தூதரகம்

Related Posts

ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
கிரிக்கெட்

ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!

2025-05-03
IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-05-02
IPL 2025; ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை முதலிடம்!

2025-05-02
IPL 2025; மும்பை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; மும்பை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-05-01
மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

2025-05-01
ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!
கிரிக்கெட்

ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

2025-05-01
Next Post
மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – சீன தூதரகம்

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு - சீன தூதரகம்

கரீபியன் பிரீமியர் லீக்: ஆரம்ப போட்டிகளில் கயானா- சென்.கிட்ஸ் அணிகள் வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக்: ஆரம்ப போட்டிகளில் கயானா- சென்.கிட்ஸ் அணிகள் வெற்றி!

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் பொரிஸ்!

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் பொரிஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!

ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!

0

0
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வியட்நாம் பயணம்!

0
மன்னார்- உயிலங்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் மீட்பு!

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்!

0
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025-05-03

2025-05-03
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வியட்நாம் பயணம்!

2025-05-03
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

2025-05-03
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

2025-05-03

Recent News

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025-05-03

2025-05-03
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வியட்நாம் பயணம்!

2025-05-03
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை

2025-05-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.