• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மத்திய லண்டனில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம்: நான்கு அதிகாரிகள் காயம்!

Anoj by Anoj
2021/09/04
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய லண்டனில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பல எதிர்ப்பாளர்கள் பொலிஸ்துறையை நோக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமை தலைமையகத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் பின்னர் தெற்கு கென்சிங்டனுக்கு சென்றனர். போராட்டம் தொடர்பாக இதுவரை 10 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related

Tags: அதிகாரிகள்மத்திய லண்டன்மெட் பொலிஸார்ஸ்கொட்லாந்து யார்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

Next Post

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

Related Posts

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்
இங்கிலாந்து

2026-07-04
ஹென்றி நோவாக் கொ*லை வழக்கு: மேல்முறையீடு செய்த குற்றவாளி

ஜூன் மாத வெப்ப அலையை விட அதிகமாகுமா? – கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பிரிட்டன்

பர்மிங்காம் துப்பாக்கிச் சூடு; பதின்ம வயது இளைஞர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

2026-07-03
தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!
இங்கிலாந்து

பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி!

2026-07-03
Next Post
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.