• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

Anoj by Anoj
2021/10/01
in ஐரோப்பா, பிரான்ஸ்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.

அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 22.5 மில்லியன் யூரோக்களை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பரிஸ் நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அந்த ஓராண்டில், மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

2012ஆம் ஆண்டு மறுதேர்தலில், நிக்கோலஸ் சர்கோஸி, சோசலிஸ்ட் பிராங்கோயிஸ் ஹாலண்டேவிடம் தோற்றார்.

Related

Tags: சிறைத் தண்டனைசோசலிஸ்ட் பிராங்கோயிஸ் ஹாலண்டேதேர்தல் நிதிபிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

Next Post

சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த அவுஸ்ரேலியா தீர்மானம்!

Related Posts

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

2026-04-24
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!

2026-04-23
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!

2026-04-17
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
Next Post
சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த அவுஸ்ரேலியா தீர்மானம்!

சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த அவுஸ்ரேலியா தீர்மானம்!

பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்- தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உரிமச் சட்டங்கள்: வடக்கு அயர்லாந்தில் உள்ள மதுக்கடைகள்- இரவு விடுதிகள் நீண்ட நேரம் திறந்திருக்கும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.