கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

© 2021 Athavan Media, All rights reserved.