• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இசான் கிசான் அபாரம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா அணி!

Anoj by Anoj
2022/02/25
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

லக்னொவ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 89 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார மற்றும் தசுன் சனாக ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் துஸ்மந்த சமீர ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இசான் கிசான் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இசான் கிசான்இந்தியக் கிரிக்கெட் அணிஇலங்கை அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் – ஹர்ஷ்வர்தன்

Next Post

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் – யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

Related Posts

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026-06-17
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
Next Post
லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் - யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

முக்கிய ரஷ்ய வங்கிகள் பிரித்தானிய நிதி அமைப்பில் இருந்து விலக்கப்படும்: பிரதமர் பொரிஸ் அறிவிப்பு!

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான உக்ரைன் ஆதரவு ஆதரவாளர்கள் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

0
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.