• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கார்லிங் கிண்ணம்: ஒன்பதாவது முறையாக சம்பியனானது லிவர்பூல் அணி!

கார்லிங் கிண்ணம்: ஒன்பதாவது முறையாக சம்பியனானது லிவர்பூல் அணி!

Anoj by Anoj
2022/02/28
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கால்பந்து கூட்டிணைவுக் கிண்ணத் (கார்லிங் கிண்ணம்- லீக் கிண்ணம்) தொடரின் இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த சம்பியன் பட்டத்தின் மூலம் கார்லிங் கிண்ணத் தொடரில் ஒன்பதாவது முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவே இத்தொடரில் அதிகபட்ச சம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியின் சாதனையாகும்.

வெம்ப்ளி விளையாட்டரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணியும் செல்சியா அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11-10 என்ற பெனால்டி ஷூட்-அவுட் முறையில் லிவர்பூல் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கு முன்னதாக, 1980-81, 1981-82, 1982-83, 1983-84, 1994-95, 2000-01, 2002-03, 2011-12ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

1977-78, 1986-87, 2004-05, 2015-16ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

Related

Tags: கார்லிங் கிண்ணம்கால்பந்து கூட்டிணைவுக் கிண்ணம்சம்பியன்லிவர்பூல் அணிலீக் கிண்ணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்றவர்கள் மோப்ப நாயிடம் சிக்கினர்!

Next Post

இலங்கையிலுள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம்!

Related Posts

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!
கிரிக்கெட்

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

2026-03-02
மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

2026-03-01
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!
கிரிக்கெட்

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

2026-03-01
பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 
கிரிக்கெட்

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

2026-03-01
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026-03-01
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28
Next Post
இலங்கையிலுள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம்!

இலங்கையிலுள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம்!

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் பரிந்துரை!

அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் பரிந்துரை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

0
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

0

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

0
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

0
ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

2026-03-03
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

2026-03-03

Recent News

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

2026-03-03
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.