• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
இந்தோனேசியாவிலும் பிலிப்பைன்ஸிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Anoj by Anoj
2022/03/14
in ஆசியா, உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலும், பிலிப்பைன்ஸின் பிரதான தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் லூசன் தீவில் இருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என்றும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தினால், கட்டடங்கள் குலுங்கியது மற்றும் பீதியடைந்த மக்கள், குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேற்றினர்.

இந்தோனேசியாவில் அதிகாலை 4:06 மணிக்கு 21 கிலோமீட்டர் (13 மைல்) ஆழத்தில் தாக்கியது. அதன் மையப்பகுதி சுமத்ராவின் பரிமன் நகருக்கு மேற்கே 167 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமான பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறியது.

பிலிப்பைன்ஸில், காலை 5:05 மணிக்கு கடலோர நிலநடுக்கம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களை அனுபவிக்கின்றன.

Related

Tags: இந்தோனேசியாசக்திவாய்ந்த நிலநடுக்கம்சுமத்ரா தீவுபிலிப்பைன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி நாளை சந்திப்பு

Next Post

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து மோடி ஆய்வு!

Related Posts

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!
அமொிக்கா

2026-05-19
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!
இங்கிலாந்து

எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!
உலகம்

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

2026-05-19
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இங்கிலாந்து

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

2026-05-18
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!
இங்கிலாந்து

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

2026-05-18
Next Post
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து மோடி ஆய்வு!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

கொடூரமான கருக்கலைப்புச் சட்டத்தை மாற்றுங்கள் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 419 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.