• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதி அமைச்சர் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட ஒருவர் – கலையரசன்

shagan by shagan
2022/03/16
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலச்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன்  தமிழ்களுடைய உயிர் ஒரு இலச்சம் ரூபா பெறுமதியா? என  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனோரின் உறவுகளுக்கு அரசினால் ஒரு இலச்சம் ரூபா இழப்பீடு வழங்கும் யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்தார். இது தொடர்பாக   நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இன்று (புதன்கிழமை ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “இந்த நாட்டின் நீதி அமைச்சர் காணாமல் போனோர் தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனை ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாகும் என்பதுடன் தமிழர்களை இவர்கள் எவ்வாறு எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த நீதி அமைச்சர் வெளியிட்டிருப்பது ஒரு வேதனையான கவலையபன விடையம்.

அதேவேளை தமிழ்களுடைய உயிர் ஒரு இலச்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்தை நாங்கள் மனவேதனையுடனான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன்

தமிழ் மக்கள் இந்த நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அரசாங்கம் அதுசம்மந்தமாக எந்தவிதமான நியாயமான ஒரு விடையங்களையும் கையாள்வதற்கு தயாரில்லை என்ற அடிப்படையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  எமது உறவுகள் நீண்டகாலமாக அவர்களது நியாயங்களை பெற்றுத்தரவேண்டும் என சர்வதேசத்தை கோரி வருகின்றனர். இவ்வாறு சர்வதேசத்தை கோரிவரும் இந்த கால கட்டத்தில் இந்த நீதி அமைச்சர் முன்வைத்திருக்கின்ற விடையம் எமது தமிழினத்தை மிக மோசமாக இந்த அரசாங்கம் கையாளுகின்ற விடையத்தை  இதன் மூலமாக  எடுத்துரைத்துள்ளனர்

காணாமல் போன உறுவுகள் மற்றும் மனித உயிர்களைபறிகொடுத்த சமூகத்தை மோசமான ஒரு சூழலுக்கு இட்டுச்செல்லும் என்பதுடன் மரணித்தவர்களுக்கு ஒரு இலச்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு மனித நேயத்துக்கு அப்பாற்பட்டவ் என்பதை காட்டுகின்றது

எனவே இவ்வாறு நாட்டில் ஒரு நீதி அமைச்சர் ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாக செயற்படுகின்ற நடவடிக்கையை கைவிடவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புடின் போர் குற்றவாளி  – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை!

Next Post

ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

Related Posts

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-17
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
Next Post
ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தாலும் அதற்கு பசிலே பொறுப்பு - கம்மன்பில சாடல் !

இந்தியாவுடன் நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பும் மியன்மார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

0
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

0
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

0
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

2026-06-17

Recent News

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.