• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ்: அலிக்ஸ் எஸ்பர்காரோ சம்பியன்!

Anoj by Anoj
2022/04/04
in விளையாட்டு
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.

அந்த வகையில் ஆண்டின் மூன்றாவது சுற்றான அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ், டெர்மாஸ் டி ரியோ ஹோண்டோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 120.2 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 20 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 36.198 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோர்ஜ் மார்டின், 0.807 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 1.330 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு வெற்றியுடன் 45 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கே.டி.எம். அணியின் பிரட் பைண்டர் 38 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி ஒரு வெற்றியுடன் 36 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நான்காவது சுற்றான அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 11ஆம் திகதி அமெரிக்காஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அப்ரில்லா அணிஅமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ்அலிக்ஸ் எஸ்பர்காரோசம்பியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பிரதமராக சஜித்? – ஐக்கிய மக்கள் சக்தி விளக்கம்

Next Post

வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Related Posts

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

2026-03-05
ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!
ஆசிரியர் தெரிவு

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-04
‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

2026-03-02
மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

2026-03-01
Next Post
வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்கின்றது!

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

ஜனாதிபதியுடன் சந்திப்பு - விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.