ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.