• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்: எனே பாஸ்டியாநினி சம்பியன்!

Anoj by Anoj
2022/04/11
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டோ ஜிபி பந்தயத்தின் அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.

அந்த வகையில் ஆண்டின் நான்காவது சுற்றான அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ், அமெரிக்காஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 110.3 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 24 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 23.111 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 2.058 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, டுகார்டி அணியின் ஜெக் மில்லர் 2.312 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி, இரண்டு சம்பியன் பட்டங்களுடன் 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 56 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 50 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஐந்தாவது சுற்றான போர்த்துகல் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 24ஆம் திகதி அல்கர்வ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்எனே பாஸ்டியாநினிசம்பியன்டுகார்டி அணிபோர்த்துகல் கிராண்ட் பிரிக்ஸ்மோட்டோ ஜிபி பந்தயம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்!

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 11 04 2022

Related Posts

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!
கிரிக்கெட்

2026-03-02
மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

2026-03-01
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026-02-28
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 11 04  2022

பத்திரிகை கண்ணோட்டம் 11 04 2022

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

நம்பிக்கையில்லா பிரேரணை: ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற பிரதான எதிர்க்கட்சி திட்டம்

உக்ரைனியர்களுக்கான முதல் ஆலோசனை மையம் பெல்ஃபாஸ்ட் நகர மையத்தில் திறப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.