• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர் : புள்ளிபட்டியலில் 3ஆவது இடம் !

டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர் : புள்ளிபட்டியலில் 3ஆவது இடம் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/04/17
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 ஒட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பெங்களூ ர் அணி சார்பாக தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் மக்ஸ்வெல் 55 பெற்றுக் ஓட்டங்களையும் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பாக டேவிட் வோர்னர் 66 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் விளையாடிய 6 போட்டிகளில் 4 இல் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் பெங்களூர் அணி 3 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல்போனவர்களின் உறவுகளுடன் ஒருநாள் போராடுங்கள் – சிங்களவர்களுடன் போராட செல்லும் தமிழ் இளைஞர்களுக்கு சிறிதரன் அழைப்பு

Next Post

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை: மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு

Related Posts

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!
கிரிக்கெட்

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

2026-08-29
ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!
ஆசிரியர் தெரிவு

ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!

2026-08-28
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!
பிரதான செய்திகள்

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

2026-08-27
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!
உதைப்பந்தாட்டம்

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

2026-08-27
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!
கிரிக்கெட்

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
Next Post
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை: மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும்!

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

0
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

0
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

0
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.