• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? இன்று மாலைக்குள் முடிவு!

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? இன்று மாலைக்குள் முடிவு!

Anoj by Anoj
2022/07/21
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும்.

இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், இரண்டாவது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.

776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 ஆயிரத்து 800க்கு மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில் 99 சதவீதத்தினர் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

நாட்டின் 15ஆவது ஜனாதிபதி யார்? என்ற விபரம் இன்றைய தினம், மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திரவுபதி முர்முவே அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம்!

Next Post

வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்?

Related Posts

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

2026-08-27
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!
இந்தியா

சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!

2026-08-26
திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு!
இந்தியா

திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு!

2026-08-26
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
Next Post
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்?

தெஹ்ரிக்-இ-தலிபானில் ஹக்கானி தளபதி இணைவு

தெஹ்ரிக்-இ-தலிபானில் ஹக்கானி தளபதி இணைவு

ஐ.நா. அமைதிப்படை நாட்டுக்குள் நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

ஐ.நா. அமைதிப்படை நாட்டுக்குள் நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.