• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
உலகத்தை மீண்டும் அச்சுறுத்தும் புதிய சீன வைரஸ்: இதுவரை 35பேர் பாதிப்பு!

உலகத்தை மீண்டும் அச்சுறுத்தும் புதிய சீன வைரஸ்: இதுவரை 35பேர் பாதிப்பு!

Anoj by Anoj
2022/08/11
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வைரஸ் சீனாவில் உருவாகியுள்ளது.

சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மிருகங்களிடமிருந்து மனிதர்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபா வைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தாய்வான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீநுண்மியின் பரவும் திறன் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது என்று அந்த மையம் கூறியுள்ளது.

கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த வைரஸ் மனிதர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்றும் கூறுகின்றனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்சீனாதீநுண்மிலாங்யா ஹெனிபாவைரஸ்ஷான்டாங்ஹெனான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Next Post

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசே வேண்டும் – ஜனாதிபதி ரணில்

Related Posts

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
சிறையிலிருந்து மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்; 48 மணி நேர அவகாசம்!
உலகம்

சிறையிலிருந்து மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்; 48 மணி நேர அவகாசம்!

2026-08-18
அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
அமொிக்கா

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

2026-08-18
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
Next Post

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசே வேண்டும் - ஜனாதிபதி ரணில்

வட கொரிய தலைவர் கொவிட் தொற்றுப் பரவலின் போது காய்ச்சலால் பாதிப்பு: சகோதரி தகவல்!

வட கொரிய தலைவர் கொவிட் தொற்றுப் பரவலின் போது காய்ச்சலால் பாதிப்பு: சகோதரி தகவல்!

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

0
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

0
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

0
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மானியம் வழங்க அனுமதி!

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.