• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/02/22
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளீர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்றைய தினம் பாகிஸ்தான் மகளீர் அணியை குழுநிலை போட்டியில் எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 114 ஓட்டங்களினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 5 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அணி 99 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் மகளீர் அணி 113 ஓட்டங்களை எடுக்க பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இந்திய மகளீர் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எண்ணெய் கசிவு காரணமாக எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !

Next Post

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு – ஜனாதிபதி !

Related Posts

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

2026-03-12
Next Post
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு - ஜனாதிபதி !

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

கோப் குழுவில்  முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.