32 வயதான அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ரியோ ஒலிம்பிக்கில் 14×100 ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 100 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்,
2011 ஆம் ஆண்டில் கமெலிடா ஜெட்டருக்குப் பின்னர் 100 மீட்டர் போட்டியில் அமெரிக்காவுக்காக உலகத் தரத்தில் பதக்கம் வென்ற ஒரே தடகள வீரர் டோரி போவி என்பதும் குறிப்பிடத்தக்கது.