2024-25 சீசனுக்குப் பின்னர் மான்செஸ்டர் சிட்டியின் முகாமையாளர் என்ற ஒப்பந்தத்தை பெப் கார்டியோலா நீடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறிய பிறகு அவர் ஒரு தேசிய அணியை நிர்வகிக்க முற்படலாம் என்றும் குறிப்பாக பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் அவரை அணுகியதாகவும் கூறப்படுகின்றது.
2022 நவம்பரில் FIFA உலகக் கிண்ணம் மற்றும் 2022-23 பருவத்தில் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப், FA கிண்ணம் மற்றும் UEFA சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல பெப் கார்டியோலா வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.