• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கழிப்பறைக்குச் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/27
in கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு  இருதயபுரத்தில் உள்ள வீடொன்றில்   கழிப்பறைக்குச் சென்ற வயது முதிந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அயல் வீட்டு இளைஞரொருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான நேற்று குறித்த பெண்  கழிப்பறைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு மறைந்திருந்த குறித்த இளைஞர் அவரை  தள்ளி கீழே வீழ்த்திவிட்டு அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில்  குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Batticoloaமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகாரங்களை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியமில்லை : விக்டர் ஐவன்!

Next Post

காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

Related Posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!
இலங்கை

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2026-04-29
அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!

2026-04-29
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-04-29
இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!
அம்பாறை

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!
கிரிக்கெட்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
Next Post
காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

பூட்டானின் ஆன்மீக புவியியலுடன் இணைந்த புத்த இலக்கியம்

நடுகடலில் பற்றி எரிந்த கப்பல்; ஒருவர் உயிரிழப்பு: சுமார் 3000 கார்கள் தீக்கிரை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் எச்சரிக்கை!

0
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

0
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

0
மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.