• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
யாழில் மனைவியைப்  பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/04
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையம் வந்த கணவன் மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாகத்  தாக்குதல் நடாத்தியுள்ளார்.
உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் , கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர்.
இந்நிலையில்  கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முட்டை போல் பால் வேண்டாம்!

Next Post

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Related Posts

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது
யாழ்ப்பாணம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05
கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!
இலங்கை

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!
இலங்கை

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

2026-03-05
Next Post
லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

லாஃப்ஸ் எரிவாயு  விலை குறித்து   தற்போது  கிடைத்த  செய்தி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.