• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச மரத்தை கண்டாலே தமிழர்கள் அஞ்சுகின்றனர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/05
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
76 0
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

”சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது”தமிழ்மக்களின் பண்டைக்கால வாழ்வியல் தொட்டு இயற்கை வழிபாட்டோடும்  குறிப்பாக சைவசமய நம்பிக்கை வழிபாடுகளோடு தல விருட்சங்களாக வணங்கி மதிப்பளிக்கப்பட்டு இரண்டறக் கலந்திருந்த அரசமரத்தை இன்று தமிழர்கள் அல்லது  தமிழ் சைவர்கள் கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று பௌத்த சிங்கள பேரினவாதமும் வடகிழக்கு  தமிழருக்கு தொல்லை தரும் அமைப்பாக தொல்லியல் திணைக்களம் மாறியுள்ளது.

ஏற்கனவே சங்கமித்தை வந்து இறங்கிய இடம் என குறிப்பிடப்பட்டு மாதகல் சம்பில்துறையில் பல பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படையின் உதவியுடன் அடாத்தாக சுவீகரித்து பாரிய வழிபாட்டிடம் தங்குமிடங்களை அமைத்துள்ளார்கள் .தற்போது இது போதாது என்று சங்கமித்தையின் பேரால் சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி ஆலய பழம்பெரும் தலவிருட்சமான அரச மரத்தை கோவில் நிர்வாகத்திற்கோ உரிய பிரதேச அரசநிர்வாக அலகுகளிற்கோ தெரிவிக்காது  பொதுமக்களின் கருத்துக்களை பெறமாலும் உரிய ஆய்வுகள் இன்றியும் அவசர அவசரமாக பௌத்த தொல்லியல் சின்னமாக வர்த்தமானியில் பிரசுரித்து இருப்பது என்பது  சைவ மதத்தின் பாரம்பரிய வழிபாட்டிடம் மீதான சமய ஒடுக்குமுறை என்பதோடு பௌத்தமத ஆக்கிரமிப்பு ஆகவே இருக்கிறது.

கலாசார அமைச்சினதும் தொல்லியல் திணைக்களத்தினதும்  இந்த அடாவடி  செயல் கடுமையான கண்டனத்திற்குரியது உடனடியாக இந்த வர்த்தமானி பிரசுரம் வாபஸ் பொறப்படவேண்டும்.

தமிழ் மக்களின் மதவழிபாட்டு சுதந்திரம் தொல்லியலின் பேரால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்ற குருந்தூர் மலை முதல் வெடுக்குநாறி இன்று பறளாய் என தொடர்கின்ற கதைகள் நிறுத்தப்படவேண்டும் இதற்காக கட்சி பேதங்கள் இன்றி தமிழ் அரசியல்தலைமைகள் ஒன்றுபட்டு வெகுசன போராட்டங்களை ஒழுங்கமைப்பதோடு பாராளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்தி குரல்கொடுப்பதோடு இராசதந்திர மட்டங்களிலும் இதற்காக செயற்படவேண்டும் என தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: மானிப்பாய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி மகத்தான வெற்றி!

Next Post

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்; மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Related Posts

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!
ஆசிரியர் தெரிவு

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !
இலங்கை

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
உலகம்

தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

2026-07-18
Next Post
மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்;  மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்; மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

சாகச வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட  மன்னார் இளைஞர், யுவதிகள்

சீமெந்துத் தொழிற்சாலையில் இரும்புத் திருட்டு; 8 பெண்கள் உட்பட 20 பேர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

0
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

0
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18

Recent News

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.