குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த திட்டம் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.