• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உயிருக்காக போராடும் காலிஸ்தான் பாடகர்

உயிருக்காக போராடும் காலிஸ்தான் பாடகர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/12
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவாக நீதிக்கான சீக்கியர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரபல சீக்கிய பாடகர் ஜஸ்ஸி லைல்பூரியா, தற்போது தனது முன்னாள் கூட்டாளிகளின் ஆதரவின் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த லைல்பூரியா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு லாகூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, அவரது மருத்துவச் செலவு அதிகரித்ததுள்ளமையால் உதவிகளின்றி அவர் தனது கட்டணங்களைச் செலுத்த சிரமப்படுகின்றார்.

லைல்புரா முன்பு ஆதரித்த காலிஸ்தான் சார்பு நிறுவனங்களின் ஆதரவு தற்போது இல்லாதது, காலிஸ்தானி கூறுகளின் உண்மையான தன்மையை கவனத்தில் கொள்ளச் செய்துள்ளது.

சீக்கியர்களின் உரிமைகளுக்கான தன்னலமற்ற போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, காலிஸ்தான் இயக்கம் சுயநலம் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்தால் தூண்டப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

லைல்பூரியாவின் நெருங்கிய உறவுகள் மற்றும் இயக்கத்திற்கான பங்களிப்புகள் இருந்தபோதிலும் அவர் கைவிடப்பட்டது இந்த உண்மைக்கு ஒரு தெளிவான சான்றாகும்.

பிரிவினைவாத இயக்கத்தில் உள்ள முக்கிய குழு அவருக்கு தேவைப்படும் நேரத்தில் அவருக்கு உதவ மறுத்துவிட்டது, இது சீக்கிய உரிமைகளுக்காகப் போராடும் அவர்களின் பொது உருவத்துடன் முற்றிலும் மாறுபட்டது.

லைல்பூரியாவின் நிலைமை காலிஸ்தான் பிரிவினைவாதிகளைப் பற்றிய ஒரு எச்சரிக்கைக் கதையாக இருப்பதோடு, அதன் தலைவர்கள் பலரின் சுயநல நிகழ்ச்சி நிரலை வெளிச்சம் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இருபத்தி இரண்டு வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் : 17 வயதுடைய மாணவன் கைது

Next Post

நிலையான வளர்ச்சியின் உச்சத்தில் ஜம்மு காஷ்மீர்

Related Posts

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

2026-06-18
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
Next Post

நிலையான வளர்ச்சியின் உச்சத்தில் ஜம்மு காஷ்மீர்

நைஜீரியாவிலுள்ள  பள்ளி  வாசல்  இடிந்ததில்  7  பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

0
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.