• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
”சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்”

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்” எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனையில்  நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும், கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி எந்த பக்கசார்புமின்றி நடப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த தகுதி, தராதரமுமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும், சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கையும், சர்வதேச விசாரணையும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Easter attackEaster Sunday attack
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு?

Next Post

6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்!

Related Posts

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

2026-04-23
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-23
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

2026-04-22
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!
இலங்கை

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

2026-04-22
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

2026-04-22
Next Post
5 ஆம் நாளாத்  தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி!

6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்!

மணிப்பூர் வன்முறை-பழங்குடியினர் 3 பேர் உயிரிழப்பு!

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

0
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

0
2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.